பள்ளி வாகனங்கள்

img

பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார்பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.